Home கவிதைகள்  இணைப்புகள் தமிழ் E-Books பெயர்கள்

  New Page 1

MathaN search

      MathanarT.com ற்கு உங்களை வரவேற்பதில்மகிழ்ச்சியடைகிறேன்.இதில் எனது கவிதைகள் சில இற்றைப்படுத்தப்பட்டுள்ளன.இதில் மேலும் பல விடயங்களையும் அவ்வப்போது சேர்க்க எண்ணியுள்ளேன்.உங்கள் ஆக்கங்களையும் பகிர்ந்து கொள்ள் அல்லது உங்கள் ஆலோசனைகளை   msmathan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.நன்றி இப்படிக்கு.
                                                                                                                                             M.S. மதன்
வலது புறம் உங்களுக்கு இடஞ்சலாயிருப்பின் அகற்றி விடுக (click Close button )

 மனிதர்களே! உள்ளத்தை மட்டும் குழந்தைகளிடமிருந்து திருடுங்கள் உலகம் பூந்தோட்டமாக மாறிவிடும்    

பிறப்பு ஒரு சம்பவமாயிருந்தால்,இறப்பு ஒரு சரித்திரமாக இருக்கவேண்டும்

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது.பணம் இல்லாவிட்டால் யாருக்குமே உன்னைத் தெரியாது.

ஒருவன் உன்னிடம் மீன் கேட்டால், நீ அவனுக்கு தூண்டில் போடக் கற்றுக்கொடு

நெருப்பு சுடும் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் சுட்டவனுக்கே அதன் வலி தெரியும்

நீ எதிகாலத்தை எண்ணிக்கொண்டிருக்கும் போது உன் நிகழ்காலத்தை இழ்க்கின்றாய்

மூவர் ஒரு இரகசியத்தை காக்க வேண்டுமானால் அவர்களில் இருவர் இறக்க வேண்டும்